Sunday, December 13, 2015

மருத்துவமாமணி கண்ணப்பன் அவர்களின் 81-ஆம் பிறந்தநாள் விழா+5-ஆம் நினைவுநாள்

மறைமலை இலக்குவனார்,திருக்குறள் மோகனராசு,பெங்களூர் மருத்துவர் நாகேசு,பால.சீனிவாசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.வாசுகி கண்ணப்பன் விழாவைச் சிறப்பாக நடத்தினார்.இசைப்பாவலர் இரமணன்,பா.ச.க.தலைவர் இல.கணேசன்,சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.தாண்டவன்,மு.சிவச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்





3 comments:

  1. மாண்பு மிகு , டாக்டர் ,.கண்ணப்பனார்,அவர்களின் ,81வது பிறந்த நாள் ,அன்னாரின் 5வது ,நினைவு நாள் ,என இடம்பெற்றதை இட்டு ,நாமும் ,எமது
    வாழ்த்துக்களையும் ,வணக்கத்தையும் ,இங்கு
    தெரிவிக்கிறோம் -பெர்லின் ,குணரத்தினம்

    ReplyDelete
  2. டாக்டர், அமரர்,கண்ணப்பன்,வாசுகி இருவருடன் , 1993 முதல்
    அறிந்து, பழகிய நாட்கள், மறக்கமுடியாதவை

    ReplyDelete
  3. பெருமனிதர் நினைவு நாளில் எங்கள் சிரம்தாழ்ந்த வணக்கங்களை தெரிவிக்கின்றோம்.

    ReplyDelete